Ajith Viral Video | குட்டி Fan முதுகில் தடம்பதித்த அஜித் - டிரெண்டாகும் வீடியோ

Update: 2025-10-19 05:00 GMT

ஜனவரி முதல் நடிகர் அஜித் பல்வேறு கார் ரேஸிங் போட்டிகளில் தனது குழுவுடன் பங்கேற்று வந்தார். இறுதியாக ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய ஜிடி4 பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி போட்டியிட்டது.கார் ரேஸிங் சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்க இருக்கிறார் அஜித் குமார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்