Ajith | DyCM | Racing | ரேஸில் அசத்தல் - அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
பார்சிலோனாவில் நடைபெற்ற 24H Series கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தை பிடித்த நடிகர் அஜித்குமாருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின Logo-வை, அஜித் தனது கார் ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்.