AIADMK | OPS Latest News | OPS Latest PressMeet |அமித்ஷாவை சந்திக்கிறாரா செங்கோட்டையன்?-ஓபிஎஸ் பதில்
அமித்ஷாவை சந்திக்கிறாரா செங்கோட்டையன்..? - ஓபிஎஸ் பதில் சாமி தரிசனம் செய்ய பகவதி அம்மன் கோயிலுக்கு செல்கிறேன் டெல்லி செல்வது குறித்து செங்கோட்டையன் தன்னிடம் தகவல் சொல்லவில்லை ஈபிஎஸ் குறித்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே சென்ற ஓபிஎஸ்