Theft | வீட்டிற்குள் புகுந்து திருடிவிட்டு தப்பிக்க வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி போட்ட திருடர்கள்
வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி திருடர்கள் தப்பியோட்டம்/ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை/போலீசிடம் இருந்து தப்ப வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி தப்பியோட்டம்/தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை