ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் - செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

Update: 2025-07-17 14:00 GMT

Thirupathi | Roja | ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் - செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, சிறப்பான முறையில் சாமி கும்பிட்டதாகவும், எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மகிமை வாய்ந்தவர் ஏழுமலையான் என்றும் கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்