Actress Divya Bharathi ``யாரோ ஒருத்தர் கிளம்பி இருக்காரு..'' Followersக்கு நடிகை திவ்யபாரதி வார்னிங்
Actress Divya Bharathi ``யாரோ ஒருத்தர் கிளம்பி இருக்காரு..'' Followersக்கு நடிகை திவ்யபாரதி வார்னிங்
என் பெயரில் உள்ள போலி வாட்ஸ்அப் கணக்குகளை நம்பாதீர் - திவ்ய பாரதி
என் பெயரை தவறாக பயன்படுத்தி போலி வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என்று நடிகை திவ்யபாராதி கேட்டுக்கொண்டுள்ளார்...இது குறித்து நடிகை திவ்ய பாரதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீபத்தில், தனது பெயரை தவறாக பயன்படுத்தி யாரோ ஒருவர் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனுப்புவதாகவும், இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவ்வாறு வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என்றும், அந்த நபரை ப்ளாக் செய்யுமாறும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்...