அஜித் வழக்கில் அதிரடி ட்விஸ்ட்.. முதல்முறையாக தாயுடன் நேரில் வந்தார் நிகிதா

Update: 2025-07-24 09:49 GMT

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு; அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மதுரை சிபிஐ அலுவலகத்தில் நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை; நகை காணாமல் போனதாக அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதாவிடம் சிபிஐ விசாரணை///

Tags:    

மேலும் செய்திகள்