Accident News | Maduranthakam Accident | லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 10 பேர் காயம்
மதுராந்தகம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.