பட்டப்பகலில் பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளை -வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2025-08-12 12:29 GMT

பட்டப்பகலில் பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளை - வெளியான அதிர்ச்சி வீடியோ

ஐதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடைக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் துணை மேலாளரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்