கடலில் கால் வைத்ததும்.. தாக்கும் `விஷ' ஜந்து... திருச்செந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்/ஜெல்லி மீன்களால் குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்/கடலில் நீராடி கொண்டிருந்த பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது /3 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு அரிப்பு - கை, கால் மற்றும் முதுகில் காயம்