வடமாநிலத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி.. வீடுபுகுந்து முதியவரின் கழுத்தை அறுத்த பயங்கரம்
"நீயெல்லாம் இந்த ஏரியாவுக்குள்ள வரக்கூடாது"...
யாசகம் கேட்ட வடமாநிலத்தவரை விரட்டிய முதியவர்...
வீடுபுகுந்து முதியவரின் கழுத்தை அறுத்த பயங்கரம்...
வடமாநிலத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி...
யாசகம் கேட்டு வந்தவரை கொன்றுப்போட்டது யார்..?