மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ.. தென்காசியை நடுங்கவிடும் காட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீயினால் மலையில் உள்ள அரியவகை மூலிகைகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுப்பிரமணியன் வழங்க கேட்கலாம்...