மொத்தமாக அடியோடு மாற்றம்... பிரதமர் மோடி முன் நாளை கையெழுத்தாகும் மெகா டீல்
மொத்தமாக அடியோடு மாற்றம்... பிரதமர் மோடி முன் நாளை கையெழுத்தாகும் மேகா டீல் - இந்தியாவுக்காக இறங்கி வரும் வல்லரசு
பிரதமர் நரேந்திர மோதியோட இரண்டு நாள் இங்கிலாந்து பயணம், இரு நாட்டு உறவுகள்ள ஒரு மைல்கல்லா அமையும்னு எதிர்பார்க்கப்படுது. காரணம் ஜூலை 23,24 தேதிகள்ள இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளர பிரதமர் மோதி, ஜூலை 24 அன்னைக்கி இந்தியா இங்கிலாந்து இடையிலான வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கு. அது என்ன ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் போடப்படருதுனால இருதரப்புக்கும் என்ன லாபம் இருக்குனு விரிவா பார்க்கலாம்.