பிளந்து கொட்டிய மேகம்.. கொத்து கொத்தாக செத்த மக்கள் - பேரழிவை காட்டிய மேப்

Update: 2025-08-14 14:49 GMT

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 12 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சம்பவம் நடந்த இடம், மீட்புப்பணிகள், மற்றும் நிலப்பரப்பின் சவால்கள் தொடர்பான வரைகலை விளக்கத்துடன் இணைகிறார் எமது சிறப்பு செய்தியாளர் பார்த்திபன்...

Tags:    

மேலும் செய்திகள்