குடியிருப்புக்குள் புகுந்த கரடி... கடித்து குதறி ஓட ஓட விரட்டிய நாய் - திரில் காட்சி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில்,
குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை, வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று விரட்டிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...