Baby Kidnap | 10 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை.. மும்பை To ஈரோடு.. 2 இளம் பெண்கள் செய்த பகீர்?
மும்பையில் இருந்து ஆண் குழந்தை கடத்தல். மும்பையில் இருந்து ஈரோடு பவானிக்கு கடத்தி வரப்பட்ட ஆண் குழந்தை. பிறந்து 10 நாட்கள் ஆன ஆண் குழந்தையை மும்பையில் இருந்து 2 இளம் பெண்கள் கடத்தியதாக தகவல். இரவில் சைல்ட் ஹெல்ப்லைனுக்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள். குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக பவானி மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரிடம் விசாரணை