"234 தொகுதிகள்... 4 கலர்கள்.." ஒன்-டு-ஒன்... ஆக்சனில் இறங்கிய CM ஸ்டாலின்

Update: 2025-06-18 13:25 GMT

4 நிறங்களாக சட்டமன்ற தொகுதிகளை பிரிக்கும் திமுக/சட்டமன்ற தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை/சிவப்பு, ஆரஞ்சு, இளம் பச்சை, அடர்பச்சை என 4 நிறங்களாக பிரிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகள்/“சிவப்பு - வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி, உட்கட்சி பிரச்சினை, அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதி“/“ஆரஞ்சு - கடுமையான போட்டி உள்ள தொகுதி, கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டிய தொகுதி“/“இளம் பச்சை - வெற்றி பெறும் தொகுதி“ /“அடர் பச்சை - நிச்சயம் திமுக வெற்றி பெறும் தொகுதி“/

Tags:    

மேலும் செய்திகள்