230 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு - கோர்ட் கொடுத்த தீர்ப்பு

Update: 2025-07-12 11:19 GMT

230 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு - கோர்ட் கொடுத்த தீர்ப்பு

230 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு - 4 பேர் விடுதலை/ 2022ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட

230 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைதான வழக்கு.போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 236.5 கிலோ கஞ்சாவை ஒப்படைத்த கும்மிடிப்பூண்டி போலீசார்.பறிமுதல் செய்ததை விட கூடுதலாக 6 கிலோ கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காவல்துறையினர். கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை

விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்