`ரூ.2,157 கோடி..' தமிழகத்துக்கு அதிவேக திட்டத்தை அறிவித்த மத்திய அரசு

Update: 2025-08-08 11:40 GMT

மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்/ரூ.2,157 கோடி செலவில் மரக்காணம் - புதுச்சேரி இடையே

4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்/சுமார் 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.2,157 கோடி செலவில்

நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளது - மத்திய அரசு /உஜ்வாலா கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ.12,000 கோடி

ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்/எரிவாயு மானியத்திற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு

இழப்பீடாக ரூ.30,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சரவை ஒப்புதல்/உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம்

தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்/பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

Tags:    

மேலும் செய்திகள்