Kasi Viswanathar Temple Priest | காசி விஸ்வநாதர் கோவிலில் 21 பூசாரிகள் மொத்தமாக கைது

Update: 2025-06-11 10:23 GMT

காசி விஸ்வநாதர் கோவிலில் 21 பூசாரிகள் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்திற்கு அனுமதித்த குற்றச்சாட்டின் கீழ் 21 பூசாரிகளை வாரணாசி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்