"இருவிழி உனது" - இனிய குரலால் ரசிக்க வைத்த தமிழ் பசங்க

Update: 2025-04-25 23:41 GMT

ஐபிஎல்ல குஜராத் டைட்டன்ஸ் டீம்ல சாய் சுதர்சன், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான்னு, நம்ம தமிழ்நாடு பசங்க கலக்கலா விளையாடிட்டு வராங்க...

குறிப்பா, சாய் சுதர்சன் பேட்டிங்ல ஆரஞ்ச் கேப்க்கு போட்டி போட, பவுலிங்ல சாய் கிஷோர் விக்கெட்டை அள்ளுறாரு. இவங்க களத்துல மட்டுமில்ல, இப்ப களத்துக்கு வெளியேவும் ஃபேன்ஸை மகிழ்விச்சிருக்காங்க..

மின்னலே படத்துல வர இருவிழி உனது பாட்டை 2 பேரும் பாடி மகிழ, செம்ம வாய்ஸ்னு ஃபேன்ஸ் எல்லாம் ஹார்ட்டினை பறக்கவிட்டுட்டு இருக்காங்க.

Tags:    

மேலும் செய்திகள்