இந்திய கிரிக்கெட்ட யஸ்வேந்திர சஹால் Yuzvendra Chahal, தன்னோட மனைவி தனஸ்ரீ வர்மாவ பிரிஞ்சதா ரொம்ப நாளா தகவல் போயிட்டு இருக்கு...
ரெண்டு பேரும் விவாகரத்துக்கு விண்ணப்பிச்சதாகவும் வடமாநில செய்தி நிறுவனங்கள் சொல்லிட்டு வருது.
இந்த நேரத்துல சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் மேட்ச்ச, RJ MAHVASH ஓட சேர்ந்து சஹால் பார்க்க, சோசியல் மீடியால ஹாட் டாபிக்கா ஆயிடுச்சி...
ரொம்ப நாளா இருவரும் ஒன்னா சுத்திட்டு இருக்க, இருவரும் காதலிக்கிறாங்களோ டாக் போயிட்டு இருந்தது... ஆனா 2 பேரும் இது வதந்தினு சொல்லி வந்த நேரத்துல ஃபைனல் மேட்ச்ச ரெண்டு பேரும் சேர்ந்து பாத்திருக்காங்க...
இதை பத்தி ஃபேன்ஸ் சோசியல் மீடியால பேச, இவங்களோட தனஸ்ரீ பேரும் சோசியல் மீடியால டிரெண்ட் ஆச்சு... இப்பலாம் பொண்ணுங்கள குத்தம் சொல்றது ஃபேசன் ஆயிடுச்சினு விரக்தியில ஒரு போஸ்ட் போட்ருக்காங்க...