மகளுக்கு `இவாரா' என பெயர்சூட்டிய கே.எல். ராகுல்

Update: 2025-04-19 02:26 GMT

இந்திய கிரிக்கெட் டீமோட நட்சத்திர பேட்டரும், ஐபிஎல்ல டெல்லி டீமோட நம்பிக்கை நட்சத்திரமான கே.எல். ராகுல் பிறந்தநாள் கொண்டாடியிருக்காரு.

டெல்லி கேபிடல்ஸ் டீம் ஷேர் பண்ண ஸ்பெஷல் வீடியோ ஃபேன்ஸை கவர்ந்துச்சி..

இதுமட்டுமில்ல பிறந்தநாள் அன்னைக்கு, தன்னோட மகள் பெயரையும் உலகத்துக்கு சொல்லியிருக்காரு.. கடவுளோட கிஃப்ட்-ஐ குறிக்குற விதமா, மகளுக்கு இவரானு பேரு வச்சிருக்குறதா ராகுல் பதிவு போட்ருக்காரு..

இதை பார்த்து அனுஷ்கா சர்மா, சமந்தா, கிரிஸ் கெய்ல், சானியா மிர்ஷானு திரையுலகினர், கிரிக்கெட்டர்ஸ், ஃபேன்ஸ், எல்லாம் ஹார்ட்டின் விட்டு வாழ்த்திட்டு இருக்காங்க..

Tags:    

மேலும் செய்திகள்