IND VS SA | கோப்பையை தூக்க வெறிகொண்டு துடிக்கும் இரு அணிகள் நாளை பலப்பரீட்சை.மகுடம் சூடப்போவது யார்?
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளும் கடந்து வந்த பாதை, பலம், பலவீனத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....