மாஸ் காட்டி மிரட்டிவிட்ட மந்தனா.. டெல்லியை பந்தாடிய RCB | Delhi | #RCB

Update: 2025-02-18 04:03 GMT

பெண்கள் ப்ரிமீயர் லீக் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 142 ரன்களை இலக்காக நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில், கேப்டன் மந்தனா டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 27 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், 47 பந்துகளில், 10 ஃபோர்கள், 3 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்தார். இதையடுத்து 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்