இனி வரும் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணி வெற்றி பெறும். சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக பல போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், இனி வெற்றி பெறும் - சிஎஸ்கே அணியின் இயக்குனர் விஸ்வநாதன்...2010 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய சென்னை அணி , பிறகு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றியதை குறிப்பிட விரும்புவதாக தெரிவித்தார்.