#BREAKING || Smriti Mandhana Marriage | ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு/இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு/ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீநிவாஸ்க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திருமணம் ஒத்திவைப்பு/இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் உடன் மந்தனாவிற்கு நிச்சயம் ஆகியிருந்த நிலையில் திருமணம் ஒத்திவைப்பு/மகாராஷ்டிராவின் சாம்தோலில் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைப்பு/ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது - மேலாளர் துஹின் மிஸ்ரா.