ஏர் இந்தியா விமானத்தில் மோதிய பறவை - பயணம் ரத்து/ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டதால் திட்டமிடப்பட்ட விமான பயணம் ரத்து/புனேவில் இருந்து டெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து/AI 2470 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் புனே விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விமானத்தில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது/விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது