``பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்'' அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

Update: 2025-06-27 12:26 GMT

பால பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் வேலு உத்தரவு

“முக்கிய பாலங்களின் பணிகளை தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்“ - அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

“முத்திரைத் திட்டங்கள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை அரசுக்கும், செயலாளருக்கும் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்“/“நிறைவு பெறாமல் உள்ள புற வழிச்சாலைப் பணிகள் - தலைமைப் பொறியாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்“ /“சாலை இருபுறமும் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் - பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டும்“/“சாலைகள் குறுக்கே பாலங்களைக் கட்டும்போது போதிய தடுப்புகளை வலிமையாக அமைக்க வேண்டும்“/“இரவில், ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பு பதாகைகள் வைக்கப்பட வேண்டும்“/“Center Median அருகே மண் குவியல்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, நடைமேடை குறைகள் அவ்வப்போது சீரமைக்கப்பட வேண்டும்“

Tags:    

மேலும் செய்திகள்