Red Moon வரும் ஞாயிறு இரவு 11.01 மணிக்கு ரத்த சிவப்பாக மாறும் முழு நிலா "இவர்கள் வெளியே வரக்கூடாதா?"

Update: 2025-09-05 16:44 GMT

 நாம் வசிக்கும் இந்த பூமி சூரியனை சுத்தி வருது. நிலவு பூமியை சுற்றி வருகிறது. இப்படி ஒன்னை ஒன்று சுத்தி வரும்போது, சில சமயங்களில இந்த மூன்றும் ஒரே நேர்கோட்ல வரும்போது, சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில பூமி வருது. நிலவுக்கு சுயமா வெளிச்சம் கிடையாது. சூரியனின் வெளிச்சத்ததான் அது பிரதிபலிக்குது. பூமி குறுக்கே போய் அதை மறைக்கும்போது, பூமியின் நிழல் நிலா மேல விழுது. அந்த நிழல் நிலவை மறைக்குது. இந்த நிகழ்வை தான் சந்திரகிரகணம்னு சொல்றாங்க. இந்த சந்திரகிரகணத்தை அனைவரும் பார்க்கலாம்னு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கு. அதே நேரம் இது தொடர்பாக அவர்கள் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை, சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு. சமூக வலைதளங்களில் இது பற்றி சமூக வலைதளங்கள காரசார விவாதங்களும் நடந்துட்டிருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்