"அண்ணா, பெரியார் மீது விமர்சனம் எதிர்த்துக் கேட்க தகுதி இல்லை" | கனிமொழி காட்டம்

Update: 2025-06-29 12:28 GMT

"அண்ணா, பெரியார் மீது விமர்சனம்-எதிர்த்துக் கேட்க தகுதி இல்லை“ - திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி

திமுகவை பார்த்து எதிர்க்கட்சிகள் பயந்து விட்டன என நெல்லையில் நடந்த பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்