TVK Vijay | "விஜய்-யை பார்த்து முதல்வர் பயப்படுகிறார்.. அவரால தனியா முடியுமா?" - தமிழிசை கேள்வி

Update: 2025-11-08 04:41 GMT

தவெக தலைவர் விஜய்யால் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றால், விஜய்யை கண்டு முதல்வர் பயப்படுவது ஏன்? என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தெரிவித்துள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் விஜய், தனது கட்சியால் மட்டுமே அது முடியுமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்