``ஏன் கலந்துக்கல.. அவர சொல்ல சொல்லுங்க'' - தமிழிசை ஆவேசம்

Update: 2025-04-08 03:44 GMT

இலங்கை பயணத்தின் போது கச்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமரின் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது குறித்தும் அவர் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்