PK-வின் சந்திப்புக்கு பின் தவெகவில் அதிரடி மாற்றம்? பாய்ச்சலுக்கு தயாரான விஜய்
PK-வின் சந்திப்புக்கு பின் தவெகவில் அதிரடி மாற்றம்? பாய்ச்சலுக்கு தயாரான விஜய்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வரும் நிலையில் கடந்த இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ...? தவெகவின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பதை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...