24 மணி நேரமும் விஜய்யை சுற்றி...இறங்கிய `Y' Security - CRPF அதிகாரி கொடுத்த விளக்கம்
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - சிஆர்பிஎஃப் உதவி ஆணையர் ராமர் விளக்கம்
"பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு"
"நவீன ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு"
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
நவீன ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு
8 பேர் கொண்ட குழு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர்
விஜய் தங்குமிடம், செல்லுமிடம் என அனைத்திலும் பாதுகாப்பு வழங்கப்படும்