Vijay Vs Velmurugan | ``யார் தற்குறி.. பெரிய கொம்பனா?'' - மேடையில் உச்சகட்ட ஆவேசமான வேல்முருகன்
நடிகர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? என, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், த.வெ.க கல்வி விருது விழாவில், ஸ்கிரிப்ட் எழுதி 100 மாணவர்களை வரவழைத்து தேர்வு செய்து பேச வைப்பதாக விமர்சித்தார்.