Vijay Meets Karur Victims's Family | முடிந்த சந்திப்பு.. வாக்கு கொடுத்து அனுப்பி வைத்த விஜய்

Update: 2025-10-27 09:17 GMT

கரூர் சம்பவம் - விஜய் ஆறுதல் சந்திப்பு நிறைவு/கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்/கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்/மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக விஜய்யின் ஆறுதல் சந்திப்பு நிறைவு/பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு பகுதியினர் மாமல்லபுரம் ஹோட்டலில் இருந்து பேருந்தில் கரூர் புறப்பட்டனர்/உயிரிழந்தவர்கள் குடும்பத்தை 3 மணி நேரம் தனித்தனியே சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்

Tags:    

மேலும் செய்திகள்