மேடையில் இருந்து கீழே இறங்கி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. அதிர்ந்த அரங்கம்
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு விஜய் விருதுகளை வழங்கி வருகிறார்...