``வெற்றி.. வெற்றி..’’ தமிழக மக்களுக்கு முதல்வர் சொன்ன முக்கிய செய்தி

Update: 2025-09-03 07:00 GMT

ரூ.7,020 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்ப்பு - முதல்வர் பெருமிதம்

ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் 7000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்... முதல்வரின் ஜெர்மனி பயணம் குறித்த ஒரு பார்வை

Tags:    

மேலும் செய்திகள்