Mallai Sathya vs Vaiko | மல்லை சத்யா சொன்னதை கேட்டதும் ரிப்போர்ட்டர்களிடம் கோபத்தில் சீறிய வைகோ
செங்கல்பட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 250 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி மல்லை சத்யா குற்றம்சாட்டியதற்கு வைகோ மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார்...