JUSTIN | ``வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர்..'' - தேமுதிக தீர்மானம்

Update: 2025-04-30 07:39 GMT

/"வடபழனி சாலைக்கு விஜயகாந்த் பெயர் வேண்டும்"/"சென்னை வடபழனி 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்"/தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 10 தீர்மானம் நிறைவேற்றம்

Tags:    

மேலும் செய்திகள்