"காதலர் தினம்.." - துணை முதல்வர் சொன்ன வார்த்தை... அடுத்த நொடி பறந்த விசில்

Update: 2025-02-14 15:21 GMT

காதலர் தினம்.." - துணை முதல்வர் சொன்ன வார்த்தை... அடுத்த நொடி பறந்த விசில்

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று சிலர் கூறுவார்கள், காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் சேகர் பாபு பேசும் போது 200 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கூறினார், அது சாத்தியமில்லை, ஆனால் அவர் கூறிய 200 எதுவென்று உங்களுக்கே தெரியும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்