துணை முதல்வர் பிறந்தநாள் விழா... விளையாட்டு உபகரணங்களை வழங்கிய திமுகவினர்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாடு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.