Udhayanithi Stalin Viral Video | வீரர்களோடு வீரராக சாப்பிட உட்கார்ந்த துணை முதல்வர் உதயநிதி

Update: 2025-10-11 09:31 GMT

Udhayanithi Stalin Viral Video | வீரர்களோடு வீரராக சாப்பிட உட்கார்ந்த துணை முதல்வர் உதயநிதி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்... பின்னர் அங்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளை ஆய்வு செய்த துணை முதல்வர், வீரர்களுடன் அமர்ந்து உணவருந்தி உள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்