- விஜய்யின் காஞ்சி மக்கள் சந்திப்பு - QR கோடுடன் அடையாள அட்டை வழங்கல்.
- ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள குன்னம் கிராம மக்களுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டையை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்...