TVK Vijay | TVK | தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்இடையீட்டு மனு..

Update: 2026-01-20 03:35 GMT

தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை மேலும் 20 நாள்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்