Tvk Vijay | Tvk Issue | உள்ளே விஜய் பேசி கொண்டிருக்கும் போது வெளியே பகீர் கிளப்பிய தவெக நிர்வாகி

Update: 2025-11-06 05:58 GMT

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த, திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் கதிரவன், பணத்தை பெற்றுக்கொண்டு தனக்கு பதில் வேறொரு நபரை சிறப்பு பொதுக் குழு கூட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டார் எனக் கூறி, அரங்கிற்கு வெளியே பாலமுருகன் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்