TVK Vijay | Pudukottai | "விஜய் CM ஆகணும்.." கொடியுடன் பாதயாத்திரை சென்ற பாய்ஸ்-தீயாய் பரவும் வீடியோ

Update: 2026-01-20 03:32 GMT

2026ல் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையிலிருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்