TVK Vijay Pressmeet ``விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்’’ நெருக்கமான இடத்திலிருந்து ஆணித்தரமான பதில்
TVK Vijay Pressmeet ``விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்’’ நெருக்கமான இடத்திலிருந்து ஆணித்தரமான பதில்
"நேரம் வரும் போது விஜய் சந்திப்பார்.." - நடிகர் சஞ்சீவ்
சரியான நேரம் வரும் போது, செய்தியாளர்களை விஜய் சந்திப்பார் என்று, நடிகரும் அவரது நண்பருமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
வேடுவன் வெப் தொடர் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய சஞ்சீவ், விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இவ்வாறு பதிலளித்து பேசினார்.