TVK Vijay Karur Stampede | ``இந்த மாதிரி இனி யாரும் பண்ணாதீங்க'' - விஜய் ரசிகர்களின் பரபரப்பு வீடியோ

Update: 2025-10-06 07:37 GMT

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிபதிகளின் உத்தரவு குறித்து அவதூறு பரப்பியதாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மன்னிப்பு கோரும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்